ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில்...