தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம், பாறசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து, நாகா்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில்...
கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட நித்திரவிளை, அதையொட்டிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதன்கிழமை இரவு விடியவிடிய...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான...