அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும்,...