Home Tags Entrepreneurs and businessmen

Tag: entrepreneurs and businessmen

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே உள்ள முக்கிய பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்...
திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியில் மின்னல் தாக்கியதால் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மின்சாதனங்கள் மற்றும் கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் அரசு பள்ளியில் மின்னல் தாக்கிய ‎சம்பவத்தில் HM அறை தீயில் கருகியது

திங்கள்சந்தை அருகே அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மின்னல் தாக்கியதால் மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசமாகியது. ‎குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை ஆலங்கோடு பகுதியில் அரசு...

“வழக்கமான சினிமா பாணியை ‘ட்ரோன்ஸ்’ உடைக்கும்!” – நடிகை அஞ்சலி நாயர்

சித்தி இத்​னானி, அஞ்​சலி நாயர், தேவதர்​ஷினி, பரி​தாபங்​கள் டிரா​விட் செல்​வம், குரேஷி உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘ட்​ரோன்​ஸ்’. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஹரி எஸ்​.ஆர்​.இசை அமைத்​துள்​ளார். ஜிஎம்...