நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை தவெக நீக்கியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்...