ஒளிப்பதிவாளர்களுக்கு நீர், ஓர் ‘இயக்கமுள்ள கண்ணாடி’ (Moving Mirror). அது அமைதியாக இருக்கும்போது தியான நிலையையும், கொப்பளிக்கும்போது பேரழிவையும் உணர்த்துகிறது. நீர், ஒரு காட்சியின் ஆழத்தையும் ஒளியின் தன்மையையும் மாற்றும் வலிமையான ஊடகம்.
நீரின்...