Home Tags CrimeNews

Tag: CrimeNews

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

ஆந்​திராவில் லாரியில் வெடிபொருட்கள் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

ஆந்​திராவில் லாரி​யில் வைக்​கப்​பட்​டிருந்த வெடிபொருட்​கள் வெடித்து சிதறி 7 பேர் உயி​ரிழந்​தனர். ஆந்​திராவின் அல்​லூரி சீதா​ராம ராஜு மாவட்​டம், அனந்​தகிரி மண்​டலம், பினகோட்டா பகுதி​யில் சாலை பணி நடை​பெறுகிறது. இதற்​காக லாரி​களில் ஜல்லி கற்​கள்...

டெல்லி பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு

டெல்​லி​யின் கிருஷ்ணா நகர் பகுதி​யில் சர்​வோதயா கன்யா வித்​யாலயா ​பள்​ளி​யில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒரு​வர் நேற்று தனது உடலில் பெட்​ரோலை ஊற்​றிக்​கொண்டு தீ வைத்து தற்​கொலை செய்து கொண்​டார். பள்​ளி​யின்...

கேரளம்: 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் (55) உணவகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று...