நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.174.97 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், சென்னையில் ரூ.11.15 கோடியில் பசுமை வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி...