கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலம் கடற்கரைப் பகுதியில் இரவு நேரத்தில் தெருநாய்களை ஏற்றிவந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
மிடாலம் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக வந்த வாகனத்தை மீனவா்களும், பொதுமக்களும் சிறைபிடித்தனா்....