அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...