தமிழ் தேசிய களத்தில் தவெகவும் விசிகவும் இணைந்தே இனி பயணிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான நேற்று, அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்...