காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் அருகே...
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட...
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா,...