Home Tags 000

Tag: 000

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல் அருகே 17 வயது மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

குளச்சல் அருகே 17 வயது கல்லூரி மாணவி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

வயிற்றுவலிக்காக சிகிச்சைக்காக சென்றபோது ‘குட்டு’ அம்பலம் - மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது வழக்கு. குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவருக்கு...
புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தில் 15 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரத்தில் தாய் மீது வழக்குப்பதிவு

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தாய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில், புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அனந்தமங்கலம்...
நித்திரவிளை அருகே விரிவிளையில் வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 73 வயது மூதாட்டி விஜயகுமாரி

நித்திரவிளை அருகே வீட்டில் காயங்களுடன் மூதாட்டி சடலம்: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நித்திரவிளை அருகே விரிவிளை, பள்ளிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (73). இவரது கணவா்...