பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் கிராம மக்கள், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்காமல், தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்...