Home விளையாட்டு செய்திகள் வெண்கலம் வென்றார் ரோனக் தஹியா

வெண்கலம் வென்றார் ரோனக் தஹியா

0

17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 110 கிலோ எடை கிரகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ரோனக் தஹியா வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் துருக்கியின் எம்ருல்லா கப்கனுடன் மோதினார். இந்த மோதலில் ரோனக் தஹியா 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version