Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு

புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு

0

ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் ரூ. 12 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை. இதனால் சுஜின், திருமண மோசடி செய்ததாக குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்ரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version