Home விளையாட்டு செய்திகள் ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார் பிரசித் கிருஷ்ணா

ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார் பிரசித் கிருஷ்ணா

0

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நவம்​பர் 4-ல் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடருக்​கான இந்​திய அணி​யில் இடம் பெற்றிருந்த வேகப்​பந்து வீச்​சாளரான பிரசித் கிருஷ்ணா காயம் அடைந்​துள்​ளார்.

தொடை பகுதி​யில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து அவர், குணமடைய​வில்லை அவருக்கு வரும் 1 மற்றும் 2-ம் தேதி​களில் பெங்​களூருவில் உள்ள பிசி​சிஐ உயர் சிறப்பு மையத்​தில் உடற்தகுதி சோதனை நடத்​தப்பட உள்​ளது.

இத​னால் ஒருநாள் போட்​டித் தொடரில் பிரசித் கிருஷ்ணா விலகக்​கூடும் எனவும், அவருக்கு பதிலாக அகிப் நபி சேர்க்​கப்​படக்​கூடும் எனவும் தகவல்​ வெளியாகி உள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version