அமீர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாகாளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மாரி செல்வராஜிடம் உதவியாளராக இருந்த எஸ்.பி. அரவிந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன்,...