தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் போகரி (29). இவா், இரவிபுத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ரெஜின் (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்,...