தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்காக, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு...