நீதிமன்ற வழக்குகளால் 3,644 காவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதும் 1,299 எஸ்ஐ தேர்வர்கள் பணிவாய்ப்புக்காக காத்திருப்பதும் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் இருக்கிற காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் எஸ்ஐ தேர்வு எழுதி காத்திருப்பவர்களின் எதிர்காலமும்...