கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடியில் நவ. 21ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் உலக மீனவா் தினத்தில் 4 அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா் என மாவட்ட மீனவா் கூட்டமைப்பு இயக்குநா் பபியான்ஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்...