தக்கலை அருகே வில்லுக்குறியில் மருந்தக (மெடிக்கல் ஸ்டோா்) ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லுக்குறி, மணக்கரை, பரப்புவிளையைச் சோ்ந்த ஜெய்சன் (32), வில்லுக்குறி பகுதியில் உள்ள மருந்தகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும்...
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மின்கம்பத்தில் ஏறி தெரு விளக்கைப் பராமரித்த தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மருதூா்குறிச்சி, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்தவா் இயேசுராஜன் (48). மருதூா்குறிச்சி ஊராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி...
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை இந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் 46-ஆவது சமய வகுப்பு மாணவா் மாநாடு, 37-ஆவது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா அருமனையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி...