இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் (73) உடல் நலக்குறைவால் பெங்களூரூவில் காலமானார். 1980-களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்தவர், தக்காளி சீனிவாசன்.
இவர்கள் வருங்காலத் தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய...