Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

குமரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3, 719 பேர் அடையாள அட்டை இல்லாமல் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தனித்த தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாம் வரும் நவம்பர் மாதம் முடிய பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version