Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

0

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நேற்று (ஜனவரி 20) வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பாரதி தலைமையிலான குழுவினர், கேரளாவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை வாழை இலைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுநரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version