Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு

குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு

0

குமரி – கேரளா எல்லைப் பகுதியான ஐங்காமத்தைச் சேர்ந்த ஜெயன் (55) என்பவர், குறும்பனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குளச்சல் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version