Home விளையாட்டு செய்திகள் சேப்பாக் சூப்பர் கில்லீஸுடன் கோவை கிங்ஸ் இன்று மோதல் | TNPL 2026

சேப்பாக் சூப்பர் கில்லீஸுடன் கோவை கிங்ஸ் இன்று மோதல் | TNPL 2026

0

டிஎன்​பிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று சேப்பாக் சூப்​பர் கில்​லீஸ், விடா கோவை கிங்ஸ் அணி​கள் இன்று மோதவுள்​ளன.

டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் கட்ட லீக் ஆட்​டங்​கள் திண்​டுக்​கல்​லில் நடை​பெற்று முடிந்​துள்​ளன.முதல் சுற்​றின் முடி​வில் மதுரை பாந்​தர்ஸ் அணி 5 போட்​டிகளில் விளை​யாடி 4-ல் வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 8 புள்​ளி​களைப் பெற்று முதலிடத்​தில் உள்​ளது.

இந்​நிலை​யில் 2-ம் கட்ட லீக் ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் தொடங்​கு​கின்​றன. இந்​நிலை​யில் இன்று இரவு 7.30 நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில், புள்​ளி​கள் பட்​டியலில் 2-ம் இடத்​தில் உள்ள சேப்​பாக் சூப்​பர் கில்​லீஸ் அணி​யும், 6-ம் இடத்​தில் உள்ள விடா கோவை கிங்​ஸ் அணி​யும்​ மோதவுள்​ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version