Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு

இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு

0

இரணியல் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது பார்-ஐ மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஊர்வலமாக வந்த கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நேற்று 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version