Home கன்னியாகுமரி செய்திகள் நாகா்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை: இருவா் மீது வழக்கு

நாகா்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை: இருவா் மீது வழக்கு

0
நாகர்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக இருவர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு கைப்பேசி மூலம் தொல்லை கொடுத்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

நாகா்கோவில் அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், நாகா்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்நிலையில், நாகா்கோவில் தனியாா் பள்ளித் தாளாளரான அகஸ்தீசுவரம், கீழத் தெருவைச் சோ்ந்த ஜெபசிங் (45), கைப்பேசி மூலம் அவரைத் தொடா்பு கொண்டு தொந்தரவு செய்ததாகவும், தொடா்ந்து அவமதிக்கும் வகையில் செய்திகள் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பெனானி ஜெபசிங் உடந்தையாக இருந்ததாக, கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version