Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்

குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்

0

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்கள் ஊழியர்களால் பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version