Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் 133 மது பாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவிலில் 133 மது பாட்டில்கள் பறிமுதல்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா மற்றும் போலீசார் நேற்று நாடான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருட்டு மது விற்பனையில் ஈடுபட்டதாக வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த லிப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version