Tuesday, September 26, 2023
No menu items!
Homeவிளையாட்டு செய்திகள்கனடா ஓபனை வென்றார் லக்சயா சென்

கனடா ஓபனை வென்றார் லக்சயா சென்

கனடா ஒபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவில் லி ஷி பெங்-ஐ எதிர்கொண்டார். இதில் 21 வயதாக லக்சயா சென் 21-18, 22-20 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். சீன வீரர் லி ஷி பெங் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள லக்சயாக சென், இந்திய ஓபனை 2022-ம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். அதன்பின் தற்போது உலகளவில் விளையாடும் தொடரில் 2-வது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments