Wednesday, December 6, 2023
No menu items!
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகள்… லைவ் அப்டேட்ஸ்

ஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகள்… லைவ் அப்டேட்ஸ்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 8 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments