Home » சினிமா செய்திகள் » கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
202110151616232759_kavin-new-film-title-released_SECVPF

கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன்  இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள் .நயன்தாரா , விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ்  கவின் நடிக்கிறார் .அறிமுக இயக்குனர்  அருண் இயக்கும்  இந்த படத்திற்கு ‘ஊர் குருவி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் புதிய  போஸ்டரையும் படகுழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.