Home » விளையாட்டுச்செய்திகள் » கேமரா வயரில் உரசிய பந்து; சுப்மான் கில்லுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
202110160346446373_Ball-hit-on-camera-wire-Good-luck-to-Shubman-Gill_SECVPF

கேமரா வயரில் உரசிய பந்து; சுப்மான் கில்லுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 4-வது முறையாக கேப்டன் தோனியின் தலைமையில் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.