Home » Tag Archives: kanyakumari news

Tag Archives: kanyakumari news

12

நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் தீர்த்துக் கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). மரக்கடை அதிபர். இவருடைய மனைவி நீலாவதி (41). இவர்களுடைய மகனுக்கு 18 வயதாகிறது. ராமதாஸ் தனது மரக்கடையை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து நடத்தி வந்தார். வீடு மரக்கடையின் மாடியில் அமைந்திருந்தது. நீலாவதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ராமதாஸ் தனது ...

Read More »
123

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு முதன் முதலாக சின்னமுட்டம் துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி மூலம் தொற்று பரவ தொடங்கியது. அதன்பிறகு கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கடற்கரை கிராம மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதை தடுக்க கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல ஊர் கமிட்டி கூட்டம் தலைவர் நாஞ்சில் ...

Read More »
201909241347413707_heavy-rain-flood-in-thirparappu-falls_SECVPF

குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தற்போது குளிா்ச்சியான நிலை நிலவி வருகிறது.நாகா்கோவில் நகரில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பின்னா் வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல்மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்றவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதில், வடசேரி பகுதியிலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ...

Read More »
02

குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்

குமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை குறைந்ததையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. புதன்கிழமை இரவு தொடங்கிய மழை இடைவிடாது பெய்தது. தொடா்ந்து அணைகளின் நீா்வரத்துப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேல் கோதையாறு, கீழ்கோதையாறு பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்வரத்துப் பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால், அந்த அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.மேலும், பாசனப் பகுதிகளிலும் ...

Read More »
01

நாகர்கோவிலில் பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). இவருடைய மனைவி நீலாவதி (43). இவர்களுக்கு 18 வயதில் மகன் இருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ராமதாஸ் மரக்கடை நடத்தினார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீலாவதியின் நடத்தையில் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ...

Read More »
552800

கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கந்துவட்டி வழக்கில் காசி மீது 1,250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 26), கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு பெண்களுடன் பழகி நெருக்கமாக இருந்தபோது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜீனியர் மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பெண்கள் தனித்தனியாக ...

Read More »