Home » Tag Archives: கன்னியாகுமரி செய்திகள்

Tag Archives: கன்னியாகுமரி செய்திகள்

செல்போன் தருவதாக ஆசை காட்டி பிளஸ்–1 மாணவியை இழுத்து சென்ற பாங்கி ஊழியர்

குளச்சல் சேனவிளை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூட்டிய வீடு அருகே பள்ளி சீருடையில் ஒரு மாணவி நின்று கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்றார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் நைசாக நழுவி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரையும், மாணவியையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினர். உடனே போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு மாணவியிடம் பெண் போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவி, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், ...

Read More »