Home » குமரி செய்திகள் » S.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது
IMG-20200628-WA0051

S.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது

குமரி #மாவட்டம் அண்ணன் S.A.சுபாஷ் #பண்ணையார் பாசறை&அறக்கட்டளை சார்பாக#சாத்தான்குளத்தில் தமிழக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த #ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் #பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது இதில் நகர்கோயில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயச்சந்திரன்.