Home » விளையாட்டுச்செய்திகள் » ஐபிஎல் 2021: விருது பெற்றவர்கள் முழு விவரம்..!
202110161029389903_Here-are-the-awards-for-this-season_SECVPF

ஐபிஎல் 2021: விருது பெற்றவர்கள் முழு விவரம்..!

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்றது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.