Home » விளையாட்டுச்செய்திகள் » ‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ – இஷாந்த் ஷர்மா பேட்டி
202102230706523655_I-am-acting-in-line-with-the-expectations-of-the-captains_SECVPF

‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ – இஷாந்த் ஷர்மா பேட்டி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான ஸ்டேடியத்தில் பகல்-இரவாக (மின்னொளியின் கீழ்) நடைபெறும் இந்த போட்டியில் மிளிரும் தன்மை கொண்ட இளம் சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது.