Home » விளையாட்டுச்செய்திகள் » இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை
202110160535182499_Former-player-Miandad-idea-for-Pakistan-to-beat-India_SECVPF

இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் மியாண்டட் யோசனை

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, நமிபியா ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் மோதுகின்றன.