Templates by BIGtheme NET

விளையாட்டுச்செய்திகள்

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஐபிஎல் போட்டி இடம் முடிவு- பிசிசிஐ

புவனேஸ்வர்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை ஐபிஎல் தேதிகளை முடிவு செய்யாமல் நிறுத்தி வைக்க இந்திய கிரிக்கெட்வாரியம் முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதியைத் தெரிந்து கொண்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளின் தேதி, நடத்தும் இடம் ஆகியவற்றை தீர்மானிக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துளளது. தேர்தல் சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் பாதுகாப்பு தர இயலாது என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமை்ச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ...

Read More »

ஸ்பாட் பிக்ஸிங்: குருநாத் மெய்யப்பன் குற்றவாளி- விசாரணைக் குழு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பனுக்கு பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு இருப்பதாக நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணக் குழு இது. இந்தக் குழு, கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது. இப்போது தனது விசாரணையை முடித்து அது தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில்தான் குருநாத் மெய்யப்பன் மீது கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது ...

Read More »

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றது இன்ப அதிர்ச்சி: புதுமுக வீரர் ஈஷ்வர்பாண்டே கருத்து

போபால், ஜன. 1– டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் தொடரை இழந்தது. ஒருநாள் தொடரை 0–2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கிலும் இழந்தது. தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது. இந்திய அணி நியூசிலாந்துடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. ஜனவரி 19–ந்தேதி ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 31–ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 6–ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 18–ந்தேதியுடன் சுற்றுப்பயணம் முடிகிறது. நியூசிலாந்து ...

Read More »

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

சென்னை, ஜன.2- பெங்கால் அணிக்கு எதிரான பரபரப்பான ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு – பெங்கால் இடையிலான கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் 185 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 102 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 3-வது நாளான நேற்று தமிழக வீரர்கள் சிறிய இலக்கை கூட எடுக்க முடியாமல் ...

Read More »

சென்னை ஒபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி

சென்னை, ஜன.1- சென்னையில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடியை 6-4, 4-6, 11-9 ஆகிய புள்ளிகள் கணக்கில் போபண்ணா-குரேஷி ஜோடி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Read More »

கருங்கலில் கைப்பந்து போட்டி

கருங்கல், டிச. 20– கருங்கல் வட்டார தொழில் வர்த்தக மேம்பாட்டு சங்க மினி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவிற்கு வினோஜ் டேனியல் தலைமை தாங்கினார். பிரபின் வரவேற்று பேசினார். பெனின்சன் சிஜோ, முகேஷ், ஜிபின், ஈஸிலின் ஜாண், கிறிஸ்துராஜ், காட்வின், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் ஜாண்தங்கம் கைப்பந்தாட்ட போட்டியை போட்டியில் வெற்றி பெற்ற கருங்கல் அணி மற்றும் கண்டன்விளை அணியினருக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினார். ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் அவர் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.