Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் (page 5)

விளையாட்டுச்செய்திகள்

Ranji-Cricket-match-against-KeralaTamilnadu-AllOut

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 98 ஓவர்களில் 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஷாருக்கான் ...

Read More »
Ranji-Cricket-match-against-KeralaTamilnadu-added-249-runs

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் ரன் எதுவும் எடுக்காமலும், பாபா அபராஜித் 3 ரன்னும், கவுசிக் காந்தி 16 ரன்னும், தினேஷ் ...

Read More »
Ishant-gets-Finch-early

அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேப்டன் விராட் கோலி (3 ரன்கள்) உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். புஜாரா மட்டும் ஒருமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். ...

Read More »
World-Cup-HockeyOlympic-champion-to-ArgentinaShocked

உலக கோப்பை ஆக்கி: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது, பிரான்ஸ்

புவனேஸ்வரம், 16 அணிகள் இடையிலான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி, 20–ம் நிலை அணியான பிரான்சை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5–3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து முதலாவது வெற்றியை பெற்றது. பிரான்ஸ் அணியில் ஹூகோ ஜெனிஸ்டெட் (18–வது நிமிடம்), ...

Read More »
Archery-Deepika-Kumari-is-marriedHe-marries-a-fellow

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி திருமணம் சக வீரரை மணக்கிறார்

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10–ந்தேதி நடக்க இருப்பதாகவும், திருமணம் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார்.

Read More »
IND-vs-AUS-india-is-in-a-deep-trouble-after-loses-a-virat

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய ...

Read More »