Home » விளையாட்டுச்செய்திகள் (page 40)

விளையாட்டுச்செய்திகள்

In-the-World-Cup-For-batsmen-The-pitches-will-be-positive

உலக கோப்பையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் தெண்டுல்கர் கணிப்பு

மும்பை, மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உலக கோப்பை குறித்து கூறியதாவது:- உலக கோப்பை நடக்கும் சமயம் இங்கிலாந்தில் வெயில் காலமாகும். ஆடுகளத்தில் வெயில் நன்கு அடிக்கும் போது பேட்டிங்குக்கு உகந்த வகையில் மாறி விடும். நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவான அழகான ஆடுகளங்களையே அவர்கள் (போட்டி அமைப்பாளர்கள்) தருவார்கள். ஒருவேளை மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானால், பந்து கொஞ்சம் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. ஆனால் இத்தகைய சூழல் நீண்ட நேரம் நீடிக்க வாய்ப்பில்லை. விராட் கோலி, ...

Read More »
ICC-Annual-rankings-India-and-England-are-the-first-to

ஐ.சி.சி. வருடாந்திர தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு

துபாய், தரவரிசை கணக்கீட்டில் 2015-16-ம் ஆண்டு தொடரின் முடிவுகள் நீக்கப்பட்டன. இதே போல் 2016-17, 2017-18 ஆண்டு நடந்த போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வருடாந்திர தரவரிசைக்கு முன்பாக டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது 2015-16-ம் ஆண்டின் முடிவுகள் நீக்கப்பட்டதன் மூலம் இந்தியா 3 புள்ளிகளை (அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை தொடரை வென்று இருந்தது) இழந்துள்ளது. இருப்பினும் ...

Read More »
Champions-League-football-Barcelona-is-a-great-success

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அபார வெற்றி

பார்சிலோனா, இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் பார்சிலோனா (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) ஆகிய அணிகளுக்கு இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. லூயிஸ் சுவாரஸ் (26-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (75, 82-வது நிமிடம்) கோல் அடித்தனர். இதன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி ...

Read More »
True-age-Revealed-Afridi

பித்தலாட்டம் செய்தது அம்பலம்: உண்மையான வயதை வெளிப்படுத்தினார், அப்ரிடி

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி 1996-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அப்போது அவரது வயது 16 ஆண்டு 217 நாட்கள் என்று சாதனை புத்தகத்தில் பதிவானது. ஆனால் அவரை பார்ப்பதற்கு இளம் வீரர் போல் அல்ல, வயது அதிகமாக இருக்கும் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. அவரது வயது ...

Read More »
The-owner-was-sentenced-to-imprisonment-the-issue-Punjab

உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: பஞ்சாப் அணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வரும் 8 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்த அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். நெஸ் வாடியா சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஜப்பான் சென்ற போது விமான நிலையத்தில், போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சோதனையில் அவர் 25 கிராம் கஞ்சாவை தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. சொந்த தேவைக்காக அதை வைத்திருந்ததாக கூறியிருந்தார். இது ...

Read More »
Varun-Chakravarthy-Distortion-from-IPL-matches

ஐ.பி.எல். போட்டியில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்

புதுடெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடந்த மாத தொடக்கத்தில் பயிற்சியின் போது விரலில் காயமடைந்தார். காயத்துக்கு சிகிச்சை பெற்ற அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் காயத்தில் இருந்து மீண்டு வராததால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நேற்று விலகினார். அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த வருண் சக்ரவர்த்தி ஆச்சரியப்படும் வகையில் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனார். கொல்கத்தாவுக்கு எதிரான ஒரே ஒரு ...

Read More »