Home » வர்த்தகம் செய்திகள் (page 50)

வர்த்தகம் செய்திகள்

சுயஉத­வி­ கு­ழுவின் வாராக்கடன்; ரிசர்வ் வங்கி கண்­கா­ணிக்க உத்­த­ரவு

மும்பை : ‘சுயஉத­வி ­கு­ழுக்­களின் வாராக்கடன்­களை உட­ன­டி­யாக கண்­கா­ணிக்க வேண்டும்’ என, அனைத்து நகர்ப்­புற, மத்­திய, மாநில கூட்­டு­றவு வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி உத்­த­ரவு பிறப்­பித்­து உள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில், சுய­வே­லை­வாய்ப்­பு­களை உரு­வாக்கி, வறு­மைக்­கோட்­டிற்கு கீழ் உள்ள மக்­களின் வாழ்­வா­தார முன்­னேற்­றத்­திற்கு, சுய உத­விக்­கு­ழுக்கள் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றன. பெண் உறுப்­பி­னர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட இக்­கு­ழுக்­க­ளுக்கு, வங்­கிகள், நுண்­கடன் நிறு­வ­னங்கள் ஆகி­யவை, கடன் வழங்­கு­கின்­றன. இந்­நி­லையில், 2014ல், ரிசர்வ் வங்கி, கடன் பெற்­றுள்ள சுய உத­விக்­குழு உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை வழங்­கு­மாறு, கூட்­டு­றவு வங்­கி­க­ளிடம் கேட்­டது. ...

Read More »

வறட்சி பாதித்த 11 கிராமங்களுக்கு உதவும் ஸ்பைஸ்ஜெட்

மஹாராஷ்டிராவின் 11 கிராமங் களுக்கு குடிநீர் வழங்க ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கு தினசரி 71,500 லிட்டர் குடிநீரை வழங்க தன்னார்வ நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற மாநில அரசு கடுமையாக போராடி வரு கிறது. இதற்கு உதவும் விதமாக எங்களை இணைத்துக் கொள்கி றோம். நிறுவனம் தொடங்கி 11 வது ஆண்டை நினைவுபடுத்தும் விதமாக இந்த முயற்சியை எடுக் கிறோம் என்றும் ...

Read More »

27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 6 பெரிய வங்கிகளாக மாற்ற திட்டம்

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதால், பலமான வங்கிகளுடன் பலவீ னமான வங்கிகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கிகள் வாரியத்தின் தலைவரான வினோத் ராய் கூறும் போது, பொதுத்துறை வங்கிகளில் ஏற்கெனவே திட்டமிட் டதை விட கூடுதலான நிதியை முதலீடு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித் தார். மேலும் தற்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளை ஆறு பெரிய பொதுத்துறை வங்கிகளாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பலவீனமான வங்கிக ளுக்கு இணைப்புக்கு முன்பாக மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல பலமான ...

Read More »

விஜய் மல்லையா மீதான காசோலை மோசடி வழக்கு ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைப்பு

விஜய் மல்லையா மீது சுமத்தப் பட்டுள்ள இரண்டு காசோலை மோசடி வழக்குகள் அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விஜய் மல்லையா மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கள் குற்றவாளிகள் என்று நீதிமன் றம் தீர்ப்பளித்தது. தவிர விஜய் மல்லையாவை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் வாரன்டை செயல்படுத்தமுடியவில்லை. சமர் பிக்கப்பட்ட முகவரியில் யாரும் இல்லை. வங்கிகள் அந்த இடத்தை கைப்பற்றியுள்ளன. கிங்பிஷர் பணியாளர்களோ அதிகாரிகளோ அங்கு இல்லை என்று மும்பை ...

Read More »

பொருளாதார உறுதித்தன்மைக்கு சிறந்த கொள்கைகள் அவசியம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

இந்தியாவின் பொருளாதார உறுதித்தன்மைக்கு சிறந்த கொள்கைகள் அவசியம் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். மேலும், வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். மும்பையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கிய சார்க் நாடுகளின் மத்திய வங்கியின் கவர்னர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய ரகுராம் ராஜன், “சீனாவில் தற்போது பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. சர்வதேச அளவில் காணப்படும் மந்த நிலை சார்க் நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாயின் உறுதித்தன்மையை ...

Read More »

சென்செக்ஸ் 576 புள்ளிகள் ஏற்றம்: டெக் மஹிந்திரா பங்கு 10 சதவீதம் லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று லாபகரமான வர்த்தகம் நிலவியது. கடந்த மூன்று மாதங்களில் ஒரே நாளில் அதிக புள்ளிகள் ஏற்றத்தைக் கண்ட நாளாக நேற்று இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 25,881 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர். இந்தியாவின் பேரியல் பொருளாதார மதிப்பை மார்கன் ஸ்டேன்லி உயர்த்தியுள்ளது, எதிர்வரும் பருவ காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்காக அறிகுறிகளால் நேற்றைய பங்கு ...

Read More »