Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 4)

வர்த்தகம் செய்திகள்

Tamilnadu-cabletv

உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு கட்டணம் குறைக்க திட்டம்

அரசு கேபிள், ‘டிவி’யில், உள்­ளூர் சேனல்­களை ஒளி­ப­ரப்­பு­வ­தற்­கான கட்­ட­ணத்தை குறைக்க, நிர்­வா­கக் குழு கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. தமி­ழக அரசு, கடந்த, 2007ம் ஆண்டு, அரசு கேபிள், ‘டிவி’யை துவங்­கி­யது. 2011ம் ஆண்டு முதல், குறைந்த கட்­ட­ண­மாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்­கள் என, முழு வீச்­சில் தன் சேவை­யில் ஈடு­பட்­டது.கடந்த, 2014ம் ஆண்டு முதல், சென்னை உட்­பட நான்கு மாந­க­ரங்­களில், ‘டிஜிட்­டல்’ முறை­யில் கேபிள், ‘டிவி’ சேவை துவங்­கப்­பட்­டது. தமி­ழ­கம் முழு­வ­தும், 27.5 லட்­சம், ‘செட் டாப் பாக்ஸ்’கள், இது­வரை வழங்­கப்­பட்­டுள்ளன. இந்­நி­லை­யில், ...

Read More »
import-exportindia

நாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதம், நாட்­டின் ஏற்­று­மதி, 2,784 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­து உள்­ளார். இது குறித்து அவர், ‘டுவிட்­ட­ரில்’ வெளி­யிட்­டுள்ள விப­ரம்:நாட்­டின் ஏற்­று­மதி தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. ஆகஸ்­டில், ஏற்­று­மதி, 19.21 சத­வீ­தம் உயர்ந்து, 2,784 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் தவிர்த்த ஏற்­று­மதி, 17.43 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இதே மாதத்­தில், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், இறக்­கு­மதி, 25.41 சத­வீ­தம் அதி­க­ரித்து, 4,524 கோடி டால­ராக ...

Read More »
Govt-bans-Saridon-327-other-combination-drugs

சாரிடான் உட்பட 328 மருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

புதுடெல்லி, கடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. இதை விசாரித்த நீதிபதிகள், “மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைத்து 349 மருந்துகள் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதன்படி ஆய்வு செய்து மருத்துவ தொழில்நுட்ப குழு, ...

Read More »
Kerala-Flood-Aug8jpg

கேரள மக்களுக்கு வங்கிக் கட்டணங்களில் விலக்கு: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ள கேரள மக்களுக்கு வங்கிக் பரிவர்த் தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அறிவித்துள்ளன. இது தொடர்பாக இந்த வங்கி கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில், பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு வங்கியின் பல்வேறு சேவை களுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று குறிப் பிட்டுள்ளன. முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியை எஸ்பிஐ அளித்துள்ளது. இது தவிர தனது 2.7 லட்சம் ஊழியர்களையும் கேரள மக்களுக் கான உதவிகளை ...

Read More »
india-post_650x400_61463310345

வீட்டிலேயே வங்கி சேவை – ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடக்கம்

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவை வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த பேமென்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, எஸ்.எம்.எஸ் பேங்கிங், மொபைல் பேங்கிங், மிஸ்டு கால் பேங்கிங், ஃபோன் பேங்கிங் சேவைகள் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்கள் பில் செலுத்தவும், ரீச்சார்ஜ் செய்யும் அம்சமும் இதில் உள்ளது. மொத்தம் 650 கிளைகள் கொண்ட இந்த பேமென்ட் வங்கி, பன் மொழிகளில் சேவை வழங்குகிறது. இந்த பேமென்ட்ஸ் வங்கு குறித்து தெரிந்து கொள்ள 10 விஷயங்கள் 1. மூன்று ...

Read More »
19-car-maruti-30600

கார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..!

டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட கார்களின் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், விலைவாசி விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து நிறுவனங்களின் கார்களுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமாக ரெனால்ட், விலைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுசுகி விலை உயர்வு மாருதி சுசுகி நிறுவனம் அனைத்து மகிழுந்துகளின் விலையில் 6,100 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வருகிறது. விலை உயர்ந்த கார்களை ...

Read More »