Templates by BIGtheme NET

வர்த்தகம் செய்திகள்

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம்: தனியார் வங்கிகள் அதிரடி

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல், வங்கிக் கிளைகளில் ரொக்க பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகள் அறிவித் துள்ளன. வங்கிக் கிளைகளில் ஒரு மாதத் தில் 4 இலவச ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும், திரும்ப எடுக்கும் தொகைக்கும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப் படும் என்று இந்த வங்கிகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை யில், “மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணம் வியாழக்கிழமை முதல் செயல்படுத்தப்படும். இது அனைத்து ...

Read More »

பணமதிப்பு நீக்கத்தினால் ஜிடிபியில் பாதிப்பில்லை என்பது சரிதானா?: பொருளாதார நிபுணர்கள் கருத்து

பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்தவித எதிர்மறைத் தாக்கமும் ஏற்படவில்லை என்ற மத்திய அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் சரிதானா என்று நொமுரா ஏஜென்சி கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள வளர்ச்சி புள்ளிவிவரங்கள் ‘உண்மையா புனைவா’? அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் எதார்த்த நிலைமையை குறைத்து மதிப்பிட்டுள்ளது காரணம், அமைப்புசார்ந்த துறைகளைப் பற்றியதே இந்த வளர்ச்சிப் புள்ளி விவரங்கள். “ரொக்கம் தீவிரமாக கையாளப்படும் துறைகளில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நுகர்வும் சேவையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவே வர்த்தக நடவடிக்கை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜிடிபி ...

Read More »

குறைபாடுடைய விமான என்ஜின்களால் வீழ்ந்ததுதான் கிங்பிஷர்: விஜய் மல்லையா

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு குறைபாடுடைய விமான என்ஜின்களும் ஒரு காரணம் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பயணிகள் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்ககம், விமான என்ஜின்களை வழங்கிய பிராட் & விட்னி நிறுவனத்தின் என்ஜின்களை டிஜிசிஏ சோதனை செய்ய முடிவெடுத்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, “பிராட் & விட்னி மீது விசாரணை தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சோகமாக வீழ்ச்சியடைந்ததற்கு இந்நிறுவனத்தின் குறைபாடுடைய என்ஜின்களும் ஒரு காரணமாகும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடும் ...

Read More »

`பாதுகாப்பான கைகளில் டாடா குழுமம்’

டாடா குழுமம் பாதுகாப் பான கைகளில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்.சந்திரசேகரன் டாடா குழுமத்தை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்வார் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். மேலும் ‘‘சந்திரசேகரன் ஜாம்ஷெட்பூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்களிப்பை அளிப்பார்’’ என்று ரத்தன் டாடா தெரிவித்தார்.

Read More »

ரூ.5.01 கோடிக்கு லம்போகினி அவென்டெடார் எஸ் அறிமுகம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான லம்போகினி புதிய அவென்டெடார் எஸ் சொகுசு மாடல் காரை மும்பையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த காரின் விற்பனையக விலை ரூ.5.01 கோடியாகும். இது அவென்டெடார் ஸ்டாண்டர்டு மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். இந்த ஆண்டில் லம்போகினி அறிமுகம் செய்யும் இரண்டாவது சூப்பர் காராகும். முன்னதாக கடந்த மாதத்தில் ஹரிகேன் ஆர் டபிள்யூ டி ஸ்பைடர் காரை அறிமுகம் செய்திருந்தது. 5-6 லிட்டர் வி12 இன்ஜின் தொழில்நுட்பம் கொண்டது. 740 பிஎஸ் பவர், ...

Read More »

கிங்ஃபிஷர் வீழ்ச்சிக்கு குறைபாடுள்ள விமான இன்ஜினே காரணம்: விஜய் மல்லையா குற்றச்சாட்டு

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வீழ்ச்சிக்கு குறைபாடுள்ள விமான இன்ஜினே காரணம் என்று இங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய இன்ஜினை சப்ளை செய்த பிராட் அண்ட் விட்னி குழும நிறுவனமான ஐஏஇ மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக ட்விட்டர் பதிவில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இயங்கும் ஏர்பஸ் 320 நியோ விமானங்களின் இன்ஜினை இந்திய விமான இயக்குநர ஆணையம் (டிஜிசிஏ) விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் விஜய் மல்லையா இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களுக்குச் ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.