Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 3)

வர்த்தகம் செய்திகள்

hero-motorcycles-price-hike-3rd-time-2018

அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்தப்போவதாக Hero நிறுவனம் அறிவிப்பு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் Hero MotoCorp, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது 37,625 ரூபாய் விலையிலான Dawn HF பைக் முதல், 1.10 லட்ச ரூபாய் விலை கொண்ட karizma ZMR மோட்டார்சைக்கிள் வரை 21 மாடல்களில் இருசக்கர வாகனங்களை இந்திய லைன் அப்பில் வைத்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி ...

Read More »
business_central_government_News

நாட்டில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் 5.13%ஆக அதிகரிப்பு

டெல்லி : நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் 5.13%ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்ததை காட்டும் வகையில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.53%ஆக இருந்தது.

Read More »
Airtel-thanks-offer

100 ஜிபி போனஸ் டேட்டா: ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏர்டெல் தேங்க்ஸ் என்ற பெயரில் பல சலுகைகளை வழங்கியுள்ளது. சலுகைகளின் விவரம் பின்வருமாறு… 1. மாதம் ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும். 2. பயனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படும். 3. போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் சந்தா 3 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. 4. மேலும், பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ...

Read More »
04in BSEjpg

2 நாளில் ரூ. 4 லட்சம் கோடி இழப்பு: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு ...

Read More »
petrol

மனதிருந்தால் மார்க்கமுண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும்: பாகிஸ்தான், இலங்கையில் என்ன விலை தெரியுமா?

நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் முன் மாதிரியில்லாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து மக்களிடையே அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதோடு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட அன்றாடம் மக்கள் புழங்கும் இடங்களிலும் உணவுகள் விலையேற்றம் கண்டுள்ளன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் உள்ளவர்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்று கையை விரித்துள்ளனர். அதாவது உலக கச்சா விலை அதிகரிப்பையும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைந்து வருவதையும் காரணமாகக் காட்டி வருகின்றனர். இது சால்ஜாப்பு சொல்வதாகவே உள்ளது. அண்டை ...

Read More »
rice

கைகொடுத்த தென்மேற்குப் பருவமழை: அரிசி உற்பத்தி அதிகரிப்பு – தமிழகத்தில் விலை சரிவு

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத சரிவடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் நெல் உற்பத்தி அதிகரித்து அரிசி வரத்தும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியர்களின் முக்கிய உணவுப்பொருள் அரிசிதான். அரிசியில் பல ரகங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால் காவிரி டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர். 2015ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. 2016ல் வர்தா புயல் ஆகியவற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ...

Read More »