Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 20)

வர்த்தகம் செய்திகள்

Petrol-drops

நவ.,25 இன்றைய விலை : பெட்ரோல் ரூ.71.88, டீசல் ரூ.61.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.71.88-ஆகவும், டீசல் விலையில் மாற்றம் இல்லாமால் ரூ.61.43-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Read More »
vivo-v7

24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி7

சீன தயாரிப்பு நிறுவனமான விவோ, தற்போது அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான வி7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 20ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 18:9 முழு காட்சி கொண்ட விவோ வி7 செல்ஃபி போகஸ்டு ஸ்மார்ட்போன், இந்தோனேஷியாவில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளது, மேலும் தற்போது இந்தோனேஷியாவில் கிடைக்கும் என்றும் நிறவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இதன் விலை IDR 3,799,000 (சுமார் ரூ.18,300) விலை ஆகும். இதே விலையில் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவோ ...

Read More »
cheque_book

காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காசோலை நடைமுறை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காசோலை நடைமுறையை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது. வியாபார, வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு காசோலை முதுகெலும்பாக உள்ளது. ரொக்க பரிவர்த்தனை குறைவாக உள்ள பொருளாதாரத்தை ...

Read More »
kumari-express-news

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 20.04 கோடி டாலர் அதிகரித்து 39,953 கோடி டாலராக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம். இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 55.42 கோடிடாலர் அதிகரித்திருந்தது. யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் அமெரிக்க டாலரில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதனால் இதன் வெளிமதிப்புக்கு ஏற்ப கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு 22.04 கோடி டாலர் உயர்ந்து 37,509.6 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் ...

Read More »
it-job

ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறையும்: இன்ஃபோசிஸ் முன்னாள் சிஎப்ஓ பாலகிருஷ்ணன் கருத்து

வரும் காலத்தில் இந்திய ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறையும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி சவால் மிகுந்ததாக இருக்கும். ஆட்டோமேஷன் காரணமாக முக்கியமான ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறையும். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகளை தரும் பிராந்தியமான அமெரிக்காவை பொறுத்தவரை இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தவரையும் ...

Read More »
robot-machine

பொறியியல் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த ‘ரோபோ’

சென்னையில் நடைபெற்றுவரும் தானியங்கி பொறியியல் கண்காட்சியில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ (தொழில் சார் எந்திரன்) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மெஸ்ஸி ஃபிராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவனம் சார்பில், 3 நாள்கள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். ‘ரோபோ’ குறித்து டாடா மோட்டர்ஸின் துணை அமைப்பான ‘டால் மேனுபேக்சரிங்’ நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவு பொது மேலாளர் சந்தீப் தாக்கர் கூறியது: இந்தியாவின் முதல் தொழில்சார் எந்திரன் இது. இந்தியாவில் தயாரிப்போம் ...

Read More »